வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்னும் ஒன்லைனை மைய்யமாக கொண்ட திரைப்படம்தான் காத்தாடி. இந்த திரைப்படத்தை கல்யாண் இயக்க Sai Dhanshika, Avishek karthik, Daniel pope மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் Galaxy Pictures தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது. கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவரோடு ஒருவர் எப்பிடி சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஒரு கடத்தல் கதை மூலமாக கோர்வையாக சொல்லியிருக்கார் இயக்குனர் கல்யான்.
Avishek karthik, Daniel pope இவர்கள் இருவரில் ரசிகர்கள் மனதில் மனசுல Daniel pope தான் நீங்காது நிக்கிறார். சாய்தன்ஷிகாவின் இண்ட்ரோவும் அவரோட கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.
நகைச்சுவைக்காட்சிகள்ப பல இடங்களில்ட வந்தாலும்த்து எதுவும்ல நம்மை சிரிக்க வைப்பது போல் இல்லை. குலேபகாவலி படத்தில் டைரக்டர் கல்யாண் தன திரைக்கதையினால் ரசிகர்களை கட்டிப்போட்டது போல, காத்தாடியில் மீண்டும் அந்த மேஜிக்கை செய்ய முடியாமல் போகிறது.
பேபி சாதன்யா முதலில் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தன்னை காப்பாத்துமாரு கேட்க்கும் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதையின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் flashback'யை சொன்ன விதம் வித்தியாசம். கதையும் , கதையின் சிறு சிறு கூறுகளும் அற்புதமாக அமைந்திருப்பது திரைப்படத்திற்கு பலம். ஆனால் கதையை நீண்ட நேரத்திற்கு சொல்லாமல் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பது வருத்தம்.
Review by,
Widescreen Prabhu
காத்தாடி