Vijay Sethupathi’s next film ‘Puriyaadha Pudhir’, directed by debutante Renjit Jeyakodi is all set to release on 13th January 2017. Produced by Rebel Studios, the most anticipated flick has been distributed by J Satish Kumar under the banner JSK Film Corporation.
“Normally U certificate is considered as high value in terms of tax exception. Apart from that, that symbol "U" is an indication of the commitment of the audience to the film. Now we have obtained that prestigious U from the censor board, jointly with rebel studios. Pongal holidays are a sort of get together for the families and what better than a film that will keep the audience hooked to the seats. 13th of January is the day we have marked as the release date. Iam indeed very excited about the tremondous interest Puriyatha Puthir had created in the trade circles too.” Says J Satish Kumar of JSK Film Corporation confidently.
விஜய் சேதுபதியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படம், வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை, ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார்.
"ஒரு படத்தின் வரி விலக்கை குறைப்பதில் U சான்றிதழுக்கு மிக பெரிய பங்கு உண்டு.... அதை தவிர்த்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய திரைப்படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப் படத்துக்கு வழங்க வைப்பது U சான்றிதழ் தான்.... தற்போது அந்த U சான்றிதழை, ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து நாங்கள் பெற்று இருக்கிறோம்.குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் எல்லா சிறப்பம்சங்களையும் எங்கள் படம் உள்ளடக்கி இருக்கின்றது. வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி புரியாத புதிர் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எங்களின் புரியாத திரைப்படம் பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்.
Puriyadha Pudhir Poster