வாரிசு திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தின் முடிவில் வாரிசு எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை இது ரசிகர்களையும் படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு கரணம் வாரிசு படத்தின் கதை சின்னத்திரை நடங்கங்களை போல இருப்பதால் என பலரும் கூறுகின்றனர். இது பல குடும்பத்தினருக்கு பிடித்ததாக இருந்தாலும் இளம் தலைமுறையினரை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி தான் தெலுங்கு டைரக்டர் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் வாரிசு படம் தெலுங்கு பட பணியில் இருப்பதை சுட்டி கட்டிய ரசிகர்கள் அதை ட்ரோல்ல செய்தும் வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் தங்கள் பங்களிப்பை இதற்கு தந்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வெளியான பிறகே இந்த சர்ச்சை பெரிதாய் வெடித்தது.
இதனால் வாரிசு படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. வம்சி தன்னை தெலுங்கு டைரக்டர் என ரசிகர்கள் கூறுவதை விரும்பவில்லை ஏனென்றால் இது அவரின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்துக்களால் வம்சியின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி தில்ராஜூவும் எந்த கருதும் தெரிவிக்காமலிருக்கிறார்.
நான் தெலுங்கு டைரக்டர் இல்லை பொங்கி எழுந்த வம்சி!